தன்னுடைய வழக்கறிஞரை மாற்றி புதிதாக வேறொருவரை வழக்கறிஞராக நியமிக்க ஆட்சேபனை இல்லை

Views: 237 ஒரு கட்சிக்காரர், தன்னுடைய வழக்கறிஞரை மாற்றி புதிதாக வேறொருவரை வழக்கறிஞராக நியமிக்க ஆட்சேபனை இல்லை என்றும், ஒரு ஒப்புதல் கடிதத்தை பழைய வழக்கறிஞரிடமிருந்து பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. வழக்கறிஞர் மற்றும் அவருடைய கட்சிக்காரருக்கிடையேயான உறவு என்பது, தொழில் முறை சம்பந்தப்பட்ட ஒரு உறவாகும். அந்த உறவு இருதரப்பினருக்குமிடையேயுள்ள, நம்பிக்கையை பொறுத்து அமைகிற ஒன்றாகும். வழக்கறிஞர் தொழில் என்பது ஒரு சேவை (Service) மட்டுமல்ல. ஒரு கட்சிக்காரர் … Continue reading தன்னுடைய வழக்கறிஞரை மாற்றி புதிதாக வேறொருவரை வழக்கறிஞராக நியமிக்க ஆட்சேபனை இல்லை